2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

குளவி கொட்டு: 15 பேர் பாதிப்பு

Kogilavani   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.புஸ்பராஜ்  

அக்கரப்பத்தனை, உருளவள்ளி கீழ் பிரிவு தோட்டத்தில், கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 15 ஆண் தொழிலாளர்கள், இன்று காலை குளவி கொட்டுக்குள்ளான நிலையில் அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.

13 பேர் சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ளதுடன் மேலும் ஒருவர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .