Sudharshini / 2016 மார்ச் 02 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மோப்ப நாயின் உதவியுடன் கட்டுகஸ்தோட்டை, உடுவாவலையிலுள்ள வீடொன்றிலிருந்து, 6 கிராம் 500 மில்லிகிராம் கஞ்சாவை, செவ்வாய்க்கிழமை(1) கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேற்படி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலே கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. போதைப்பொருட்களை கண்டெடுப்பதற்கென விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட „ சாம... என்றழைக்கப்படும் பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார், மேற்படி பிரதேசத்திலுள்ள வீடுகளை சோதனையிட்ட போதே கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதானவரை கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்யவுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
41 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
52 minute ago
1 hours ago