Freelancer / 2023 மார்ச் 22 , மு.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு கடன் வசதி வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியமையை அடுத்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகமாக, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் ஹட்டன் நகரில் நேற்று (21) பட்டாசுகளை கொளுத்தி பெரும் ஆரவாரமாக இருந்தனர். (படங்கள் - ரஞ்சித் ராஜபக்ஷ)



44 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
15 Jan 2026