Kogilavani / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
100 வருடங்கள் பழமைவாய்ந்த நாவலப்பிட்டி, புனித மேரிஸ் கல்லூரியின் கட்டடங்கள் மிகவும் சேதமடைந்துக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டும் பெற்றோர் குறித்த கட்டடத்தைப் புனரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். (ராபி சிஹாப்தீன்)


16 minute ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
21 Jan 2026
21 Jan 2026