2025 மே 15, வியாழக்கிழமை

கட்டுப்பணம் கட்டியது மொட்டு

Freelancer   / 2023 ஜனவரி 12 , பி.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவங்ச

தாமரை மொட்டை சின்னமாகக் கொண்டுள்ள ஸ்ரீ லங்கா​ பொதுஜன பெரமுன, பதுளை மாவட்டத்தில் சகல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் கட்டுப்பணம் செலுத்தியது.

பெரமுனவின் பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் சாகல காரியவசம் தலைமையில்
கட்டுப்பணம் வியாழக்கிழமை (12) செலுத்தப்பட்டது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .