2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

கண்டியில் தேசிய தமிழ்மொழி தினம்

Kogilavani   / 2016 ஜூலை 29 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

2016ஆம் ஆண்டுக்கான தேசிய தமிழ் மொழி தின விழாவை,  கண்டியில் நடத்துவதற்கான  ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்டிப்படையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 வாரத்தில் இந்நிகழ்வு நடைபெறலாமென கூறப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில், கண்டி தமிழ் வர்த்க சங்கத்தினருக்கும் இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷணன்;, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, கண்டியில் நடைபெற்றது.

தேசிய தமிழ்மொழி தினம் நடைபெறும் நாளன்று, கண்டி நகரில் கலாசார ஊர்வலவத்தை  நடத்துவதற்கும்  இவ் ஊர்வலத்தில் சகல மாகாணங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் கலாசார நிகழ்வுகளை நடத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .