Princiya Dixci / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி தலதா மாளிகைக்கு அண்மையில் உள்ள வீதியை திறக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டப்பட்டவர், இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கண்டி நீதவான் ஜானக கலன்சூரியவே மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago