மொஹொமட் ஆஸிக் / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக பெய்து வந்த அதிக காற்றுடன் கூடிய மழை காரணமாக, மாவட்டத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் பாதிக்கப்பட்டுள்னர் என, கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
கண்டி மாவட்டத்தின், கலகெதர, உடபலாத்த, உடுநுவர, உடதும்பறை, தெல்தோட்டை, பஸ்பாகே கோரலய, தொழுவ, ஹாரிஸ்பத்துவ ஆகிய பிரதேசச் செயலக பிரிவுகளில் வசிப்பவர்களே, இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் 13 வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
18 minute ago
31 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago
3 hours ago