R.Maheshwary / 2022 மார்ச் 03 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
நாட்டில் மின்சார நெருக்கடியால் தினமும் நாடு முழுவதும் 5 மணித்தியாலத்துக்கு அதிகமான நேரங்கள் மின்துண்டிக்கப்படுகின்றது.
எனினும் கண்டி- டீ.எஸ். சேனநாயக்க வீதியில் பகல் வேலைகளிலும் வீதி விளக்குகள் எரிந்துக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.
இந்த விடயம் தொடர்பில் கண்டி நகர ஆணையாளர் இசான் விஜேதிலகவிடம் வினவிய போது, குறித்த வீதியின் மின் விளக்குகளை நிர்வகிப்பது மின்சார சபையினர் என தெரிவித்த அவர், இந்த விடயம் தொடர்பில் மின்சார சபையினரை தெ ளிவுப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026