R.Maheshwary / 2022 நவம்பர் 27 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா தொற்றாளர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நோயாளி இந்த மாதம் 22ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சிகிச்சைகள் வழங்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்தார் என கண்டி தேசிய வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் இரேசா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பிபிலை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 minute ago
33 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
33 minute ago
39 minute ago
1 hours ago