2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கம்பளையில் பாடசாலைக்குப் பூட்டு

Kogilavani   / 2021 பெப்ரவரி 19 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி

கம்பளை கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலையொன்றில், உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு, கொரோனா வைரஸ் தொற்று

உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

மாணவியுடன் தொடர்பைப் பேணிய 35  மாணவர்களும் 4 ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

பாடசாலை தொற்றுநீக்கம் செய்யப்பட்டதன் பின்னர், மீண்டும் திறக்கப்படும் என்றும் அதுவரை தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கும் என்றும் பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X