2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கழிவு தேயிலையுடன் இருவர் கைது

Janu   / 2025 செப்டெம்பர் 07 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெம்மாத்த கம பகுதியில் இருந்து ஹட்டன் நகரை நோக்கி லொறியொன்றில் பாவனைக்கு உதவாத கழிவு தேயிலை கொண்டுச் சென்ற இருவர் ஞாயிற்றுக்கிழமை (07) மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 60 கிலோ எடை கொண்ட , 60 பொதிகளில் அடக்கப்பட்ட  3600  கிலோ கிராம் கழிவு தேயிலை தூள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மற்றும் லொறி  ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக  விசாரணை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.   

செ.தி.பெருமாள்எஸ் சதீஸ் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X