2026 ஜனவரி 21, புதன்கிழமை

கழிவுப் பொருட்களை சேகரிப்பதற்கான தொட்டிகள் கையளிப்பு

Kogilavani   / 2021 ஏப்ரல் 22 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மத்திய மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட  பிளாஸ்டிக் போத்தல்களை சேகரிப்பதற்கான தொட்டிகளை போன்ற மேலும் நான்கு தொட்டிகளை அக்குறணை  ஜப்பான் சங்கத்தினர், அக்குறணை பிரதேச சபைக்கு அன்பளிப்புச் செய்துள்ளனர்.

அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீனின்  வேண்டுகோளுக்கு அமைய தொட்டிகள் அன்புபளிப்புச் செய்யப்பட்டுள்ளன. 

தொட்டிகளை கையளிக்கும் நிகழ்வில், அக்குறணை பிரதேச சபையின் உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X