Janu / 2023 டிசெம்பர் 04 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுற்றுலா நிமித்தம் இலைங்கைக்கு வந்துள்ள 75 வயதுடைய இந்திய பிரஜை ஒருவர் நுவரெலியா கிரகரி வாவி கரையில் நடந்து செல்லும்போது வாவிக்குள் தவறி விழுந்த சம்பவம் திங்கட்கிழமை (04) பதிவாகியுள்ளது.
குறித்த நபரின் ஒரு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும்நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டி.சந்ரு செ.திவாகரன்
4 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025