R.Maheshwary / 2022 மார்ச் 10 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
தெரணியகல பிரதேசசபை ஊழியர்கள், நேற்றைய தினம் (10) குப்பை லொறியை தெஹியோவிட்ட- தெரணியகல வீதியின் குறுக்காக நிறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
தெரணியகல பிரதேசசபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான சந்தன வர்ணகுலவால், உடபொல தகனச்சாலையின் காவலாளி தாக்கப்பட்டமைக்கு எதிராகவே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
29 Mar 2026
29 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 Mar 2026
29 Mar 2026