R.Maheshwary / 2022 மார்ச் 30 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
கலகெதர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடபிட்டிய முதுன ஹேனவத்த பிரதேசத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி, நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், 52 வயதுடைய கண்ணன் சுப்பையா என கலகெதர பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர், வைத்தியர் ஒருவரின் தோட்டத்தில் காவல் வேலை செய்து வந்த போது, குளவிக்கொட்டுக்கு இலக்காகி கலகெதர பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026