Kogilavani / 2021 ஏப்ரல் 25 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேன் செனவிரத்ன
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, கண்டி தேசிய வைத்தியசாலையின் அதிதீவி சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த சிரியா நாட்டுப் பிரஜையொருவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
46 வயதுடைய நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
கொழும்பிலிருந்து கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையிலேயே அவர் மரணமடைந்துள்ளார்.
இலங்கைக்கு வந்த டொல்பின் என்றழைக்கப்படும் கப்பலின் மாலுமியாக இவர் கடமையாற்றியுள்ளார் என்று வைத்தியசாலைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago