2026 ஜனவரி 21, புதன்கிழமை

கொரோனா தொற்றினால் மாத்தளையில் பெண் மரணம்

Kogilavani   / 2021 ஏப்ரல் 29 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஷ் கீர்த்திரத்ன

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாத்தளை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி இன்று (29) பகல் மரணமடைந்துள்ளார் என்று, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாத்தளை கொஹொம்பிலிவெல பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயது பெண்ணே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

மேற்படிப் பெண் ஏனைய நோய்களுக்கு சிகிச்சை பெற்றவந்தவர் என்றும் கொரோனா தொற்றினாலேயே அவர் மரணமடைந்துள்ளார் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X