2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

சுத்திகரிப்பு வேலைத்திட்டம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 09 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

உள்ளூராட்சி சபை வாரத்தை முன்னிட்டு உடுநுவர பிரதேசசபை, ஹெலிஓயா நகரத்தில் டெங்கு ஒழிப்புடன் நகர சுத்திக்கரிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்த போது, பிரதேச சபை அதிகாரிகள், பொது சுகாதார பரிசேதாகர், பொலிஸ் நிலைய அதிகாரிகள் கலந்துக் கொண்டு வேலைத்திட்டதை முன்னெடுத்திருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .