2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

செயலமர்வு

Kogilavani   / 2016 ஜூன் 17 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் சித்திரப்பாட ஆசிரியர்களாக கடமையாற்றும் ஆசிரியருக்கான செயன்முறை செயலமர்வு,  13,14ஆம் ஆகிய திகதிகளில் தலவாக்கலை சுமண சிங்கள வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

நுவரெலியா வலயத்தின் அழகியல் கல்வி பணிப்பாளர் ஹேமலதாபண்டார, ஹட்டன் கல்வி வலயத்தின் அழகியல் கல்வி பணிப்பாளர் ரிச்வே, கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை சித்திர பாட விரிவுரையாளர் பிரசாந்த், சித்திர பாட வளவாளர் ரவீந்திரன் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .