Sudharshini / 2016 மார்ச் 02 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி, கலகெதர உடஹிகுல்லப் பகுதியில் 8 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 54 வயது நபரை, இன்று புதன்கிழமை (02) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேற்படி சிறுமி, பனிஸ் வாங்குவதற்காக அருகிலுள்ள கடைக்குச் சென்றுள்ளார். இதன்போது, கடை முதலாளியான மேற்படி நபர் சிறுமியை அறையொன்றுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்;புணர்வு புரிந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைபொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
6 minute ago
41 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
41 minute ago
52 minute ago
1 hours ago