2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

சிறுவியாபாரிகளுக்கான மூன்று நாள் பயிற்சி நெறி

Sudharshini   / 2016 ஜூலை 25 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

சிறு வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள், தங்களது வியாபார நடவடிக்கையின் போது எவ்வாறு கணினியை பயன்படுத்துவது என்பது தொடர்பில் மூன்று நாள் பயிற்சி நெறியொன்று, நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் கணினி பிரிவில் இடம்பெற்றது.

நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் சிறுதொழில் முயற்சியாண்மை பிரிவின் மாவட்ட பயிற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். சதீஸ் தலைமையில் இப்பயிற்சிகள் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .