Sudharshini / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
கட்டுகஸ்தோட்டையில் 12 வயதுச் சிறுவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 38 வயதுடைய நபர் ஒருவரை, பொலிஸார் இன்று(30) கைதுசெய்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை நகருக்கு அண்மித்த பிரதேசத்தில் வைத்து குறித்த சிறுவனை ஏமாற்றி சந்தேக நபர், தனது வீட்டுக்கு அழைத்துச்; சென்று இத்துஷ்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவனின் பெற்றோர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் பின் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
41 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago