2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

சட்டவிரோத கள்ளு விற்பனை; ஒருவர் கைது

Kogilavani   / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி

கம்பளை, மில்லகாமுல பகுதியில், சட்டவிரோதமான முறையில் கள்ளு விற்பனையில் ஈடுபட்டுவந்த நபரொருவரை, கம்பளை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து 65 கள்ளு போத்தல்களையும் கைப்பற்றியுள்ளனர். 

மில்லகாமுல பகுதியில் வசிக்கும் 41 வயதுடைய நபரொருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.  

பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே, மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை, நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X