Editorial / 2021 செப்டெம்பர் 10 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம். ஹேவா
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறி, சட்டவிரோதமான முறையில் மது போத்தல்களை வைத்திருந்தனர் என குற்றச்சாட்டில் ஹட்டனில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபானம் மற்றும் பியர் ஆகிய போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மஸ்கெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் பிரதேசத்தில், ஐந்தாவது மாடியில், வாடகைக்கு இருந்தவர்களே இவ்வாறு சட்டவிரோதமாக மது போத்தல்களை மறைத்துவைத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .