Editorial / 2018 மே 16 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}


ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பொகவந்தலாவை தெரேசியா தமிழ் வித்தியாலயத்தில், தமிழ் சிங்கள சித்தரைப் புத்தாண்டு கொண்டாட்டம், வித்தியாலயத்தின் அதிபர் தலைமையில், செவ்வாய்க்கிழமை (15) வெகுச் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை, இங்குக் காணலாம். (எஸ்.சதீஸ்)
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago