Mayu / 2024 நவம்பர் 20 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகி தோட்டம் கூமூட் பிரிவில் இலக்கம் 06 தேயிலை மலையில் சிறுத்தை குட்டி ஒன்று நுவரெலியா வன ஜீவ காரியாலய அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை மலைகளை துப்புரவு செய்து கொண்ட போது தேயிலை செடியின் அடிவாரத்தில் இரண்டு குட்டிகள் இருந்ததை தொழிலாளர்கள் கண்டுள்ளனர். அதன்பின் தோட்ட அதிகாரி ஊடாக வன ஜீவ திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து அதிகாரிகளால் சிறுத்தைகுட்டி மீட்கப்பட்தோடு, தாயிடம் ஒப்படைப்பதற்கு மேவதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
துவாரக்ஷான்
35 minute ago
45 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
45 minute ago
4 hours ago
5 hours ago