Kogilavani / 2021 பெப்ரவரி 21 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி, ஹந்தானை பாரதி பெண்கள் சங்கம் மற்றும் ஈரோஸ் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்பன இணைந்து, 'ஹந்தானை முத்தமிழ் சிறுவர் அமைப்பு' என்ற பெயரில் சிறுவர் கழகம் ஒன்றை, நேற்று முன்தினம் (20) ஆரம்பித்து வைத்தன.
கண்டி ஹந்தானையில் நடைபெற்ற ஆரம்பிப்பு நிகழ்வில், கண்டி மாவட்டச் செயலக சிறுவர் நலன் பிரிவு அபிவிருத்தி அதிகாரி திருமதி கே.கே.அத்தநாயக்க, சிறுவர் உரிமைகள் அபிவிருத்தி அதிகாரி நிமல் சமரவீர, ஈரோஸ் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர் நேசன் சங்கரராஜ், ஹந்தானை பாரதி பெண்கள் சங்கத்தின் தலைவி சத்யவாணி சரசகோபால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


16 minute ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
21 Jan 2026
21 Jan 2026