Freelancer / 2022 பெப்ரவரி 26 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைவாஞ்ஞன்
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ரொசல்ல பகுதியில் வான் ஒன்று சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
இதில் வானில் பயணம் செய்த இருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியதுடன் வான் பலத்த சேதமடைந்துள்ளன.
இந்த விபத்து வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை நருக்கும்,ரொசல்ல சந்திக்கும் இடைப்பகுதியில் இன்று (26) சுமார் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி சென்றுக்கொண்டிருந்து வானே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)
29 Mar 2026
29 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 Mar 2026
29 Mar 2026