R.Maheshwary / 2023 ஜனவரி 30 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
இந்த மாதம் 1ஆம் திகதி முதல் தோட்ட நிர்வாகத்தினரால் மூடப்பட்டிருந்த லுணுகலை சோலன்ஸ் தோட்டத் தொழிற்சாலை, இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டது.
குறித்த தொழிற்சாலையை மீண்டும் திறக்கக் கோரி, தோட்டத் தொழிலாளர்கள் இந்த மாதம் 25ஆம் திகதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட நிர்வாகத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்தே, தொழிற்சாலையை திறக்க நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, தோட்ட நிர்வாகத்தினரால் இன்று காலை குறித்த தொழிற்சாலை திறக்கப்பட்டது
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago