2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தீ: 5 ஏக்கர் காடு நாசம்

Sudharshini   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின், ரொசல்ல  - மானாப்புல் வனப்பகுதியில் நேற்று (23) மதியம் ஏற்பட்ட தீ விபத்தினால், 5 ஏக்கர் காடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

வட்டவளை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து பெரும் சிரமத்துக்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ பரவியமைக்கான காரணம் குறித்து, வட்டவளை பொலிஸார் விசாரணைகளை ஆம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .