2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தொடரும் மழையால் நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்கின்றது

Kogilavani   / 2016 மே 02 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக நீர்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாக நீடித்த வரட்சியான கால நிலையால் நீர் நிலைகளின் நீர் வற்றியிருந்ததுடன் பயிர்செய்கைகளும் பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (மு.இராமச்சந்திரன்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .