2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தொடர் வீட்டு பகுதியில் தீ

Gavitha   / 2016 பெப்ரவரி 27 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - டிக்கோயா வனராஜா மேற்பிரிவில் தோட்ட குடியிருப்பில், இன்று சனிக்கிழமை (27) காலை 10 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொடர் வீட்டு பகுதியில் ஒரு வீட்டில் தீ ஏற்பட்டது.

இதனால் அவ்வீட்டில் உபகரணங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளது. எனினும் ஏனைய வீடுகளுகு;கு அயலில் உள்ளவர்களால் ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் தீ கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் யாது என்பது குறித்து ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .