Sudharshini / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
கண்டி, கும்புக்கந்துறை பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரை, அவரது வீட்டுக்குள் வைத்து தீ மூட்டி கொலை செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபரின் வீட்டுக்கு, இனந்தெரியாத சிலர் வெள்ளிக்கிழமை (12) இரவு தீ வைத்துள்ளனர் என தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் வீட்டிலிருந்த பொருட்களுக்குக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை தெல்தெனிய பொலிஸார் தேடிவருகின்றனர்.
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago