2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தீயினால் 25 ஏக்கர் காட்டுப்பகுதி நாசம்

Sudharshini   / 2016 மார்ச் 06 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி, குருநாகல் வீதியின் கலகெதர பகுதியிலுள்ள மலைப்பகுதியில் இன்று (06) ஏற்பட்ட தீயில் 25 ஏக்கர் காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.

கலகெதர பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இம்மலைப்பகுதியில் பல அரிய வகை மிருகங்கள் வாழ்ந்து வருவதாகவும் இத்தீயின் காரணமாhன மிருகங்கள் அழிந்து போகும் அபாயம் உள்ளதென அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் இப்பகுதியில் தீ பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .