2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தீயினால் 2 ஏக்கர் காடு நாசம்

Sudharshini   / 2016 மார்ச் 01 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெதண்டி தோட்ட காட்டுப்பகுதியில் நேற்று (29) பரவிய தீயில் 2 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த காட்டுத்தீயில் 50க்கும் மேற்பட்ட தேயிலை கன்றுகளும் எரிந்துள்ளன. தீ பவியமைக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .