2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தீயினால் 15 ஏக்கர் சேதம்

Niroshini   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.புஸ்பராஜ்

தலாவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தோட்ட பகுதியில் உள்ள காடு தீடிரென தீப்பற்றியதால் சுமார் 15 ஏக்கர்  காடு தீயினால் எரிந்து சாம்பலாகியுள்ளது.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 03 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக இப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

மலையக பகுதிகளில் தொடர்ச்சியாக இனந்தெரியாதவர்களால் காடுகள் தீ மூட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .