2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தீயினால் மானப்புல் வனப்பகுதி நாசம்

Sudharshini   / 2016 பெப்ரவரி 27 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடா ஓயா தோட்டத்தின் 30 ஏக்கர் தேயிலை காணியுடன் இணைந்த 10 ஏக்கர் மானாபுல் வனப்பகுதியில் இன்று (27) ஏற்பட்ட தீயினால் மானாபுல் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .