Sudharshini / 2016 ஜூலை 04 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆர்.கோகுலன்
பொரலந்தை, ஹின்னாரங்கொல்ல பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் வெட்டி வைக்கப்பட்டிருந்த 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகள், இனந்தெரியாதோரால் ஞாயிற்றுக்கிழமை (03) தீ வைத்து நாசமாக்கப்பட்டுள்ளன.
விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த மரக்குற்றிகளுக்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய யாரையும் இதுவரை கைதுசெய்யவில்லை என தெரிவித்த, வெலிமடை பொலிஸார் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .