2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

திறனாளி போட்டி

Niroshini   / 2016 ஜூலை 22 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா

கல்விசார் சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில், ஹாலிஎல போகாமடித்த சலோம் நசரேயன் திருச்சபையின் அனுசரனையின் கீழ் நடத்தப்படும் தரம் 05 மாணவர்களுக்கான திறனாளி போட்டி, நாளை சனிக்கிழமை ஹாலி-எல தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

இப்போட்டியில்  ஹாலி-எல கோட்டத்துக்குட்பட்ட 19 பாடசாலைகளிலிருந்து, தெரிவுசெய்யப்பட்ட 10 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .