Kogilavani / 2016 ஜூலை 10 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட கினிகத்தேனை சிங்கள மகா வித்தியாலயத்தில் 60 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.



6 minute ago
41 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
41 minute ago
52 minute ago
1 hours ago