2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

தங்கமலையில் நத்தார் நிகழ்வு

Freelancer   / 2022 டிசெம்பர் 29 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹப்புத்தளை,  தங்கமலை தோட்ட  ஈகல் வின்ஸ் மன்றதினால் ஏற்பாடு செய்யப்பட்ட நத்தார் நிகழ்வுகள், பங்குத் தந்தை நிலந்த பீரீஸ் தலைமையில் புதன்கிழமை (28) இடம்பெற்றன. 

தோட்ட சிறுவர் நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவருக்கு.ஹப்புத்தளை உறுப்பினர்களான கலை சகாதேவன், மகேந்திரன்  தோட்டக்கமிட்டி தலைவர் அர்ஜுன்,  ஆலய பங்குத் தந்தை போன்றோர் பரிசில்கள் வழங்கி வைத்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .