R.Maheshwary / 2022 மார்ச் 23 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை நிருபர்கள்
தலவாக்கலை- லிந்துலை நகரசபையில் வெற்றிடமாக காணப்பட்ட தவிசாளர் பதவிக்கு, நகரசபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான சந்தன பிரதீப் குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர் மேனக ஹேரத் தலைமையில் , இன்று (23) நடைபெற்ற கூட்டத்திலேயே, சந்தன பிரதீப் நகரசபையின் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
தலவாக்கலை- லிந்துலை நகரசபையின் உறுப்பினரான பிரசன்ன விதானகேயால், சந்தன பிரதீப்பின் பெயர் முன்மொழியப்பட்டதுடன், நகரசபையின் உப தவிசாளர் எல். பாரதிதாசனால் அப்பெயர் வழிமொழியப்பட்டது.
29 Mar 2026
29 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 Mar 2026
29 Mar 2026