2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

தலவாக்கலையில் 2 வங்கிகளுக்குப் பூட்டு

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

தலவாக்கலை நகரிலுள்ள இரண்டு அரச வங்கி கிளைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வங்கியில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இன்றிலிருந்து (18)  வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அத்துடன், மற்றமொரு வங்கியும் கடந்த சில நாட்களாக மூடப்பட்டுள்ளது. குறித்த வங்கியில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அது தற்காலிகமாக மூடப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X