2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

தலவாக்கலையில் இரண்டு கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் மோதல்

Editorial   / 2018 மே 07 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

தலவாக்கலை நகரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் கலகம் அடக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டதையடுத்து, நிலைமை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .