2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

தவிசாளர் ராமேஸ்வரன்: உ/தவுக்கு கடும் போட்டி

Editorial   / 2022 மார்ச் 30 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான, தேசிய சபை, கொட்டகலையில் தற்போது கூடியுள்ளது.

புதிய தலைவராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், காங்கிரஸூக்கு   தவிசாளர் ஒருவரை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது புதிய பதவியாகும். அந்தப் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம். ராமேஸ்வரன் நியமிக்கப்படலாம் என உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், உப தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவக்கூடுமென, உள்வீட்டுத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X