2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

திடீர் சுற்றிவளைப்பில் 130 பேர் கைது

Janu   / 2025 ஜனவரி 02 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் பொலிஸ் பிரிவில் செவ்வாய்க்கிழமை (31)  இரவு மேற் கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 130 பேர் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரி பிரதீப் விஜயசேகர தெரிவித்தார்.

மேலும், குறித்த 130 பேரில், போதையில் வாகனம் செலுத்திய நால்வர், வாகனங்கள் தவறான முறையில் செலுத்திய 109 பேர், பலதரப்பட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 17 பேர் அடங்குவதாகவும் இவ்வாறான சுற்றிவளைப்புகள்  தொடர்ந்து  நடைபெறும் எனவும்  அவர் கூறியுள்ளார்.

செ.தி பெருமாள்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X