2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

தீ பரவலில் கடைக்கு பலத்த சேதம்

Janu   / 2025 நவம்பர் 09 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை நகரில் உள்ள ஒரு கடையொன்றில் ஞாயிற்றுக்கிழமை (09) ஏற்பட்ட தீ பரவலில் குறித்த கடைக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை பொலிஸார், தலவாக்கலை பொலிஸ் சிறப்புப் படை அதிகாரிகள், தலவாக்கலை லிந்துலை நகரசபையின் பணியாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் தீயணைப்பு வாகனத்தை பயன்படுத்தி தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த தீ பரவலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 சுதத் எச்.எம். ஹேவா  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X