R.Maheshwary / 2022 நவம்பர் 27 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
பல்லேகல பொலிஸ் பயிற்சி கல்லுரியின் கட்டடத்தில் ஏற்பட்ட தீயால், 18 பொலிஸாரின் பொலிஸ் சீருடைகள் முழுமையாக எரிந்துள்ளதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கட்டடம் முழுமையாக தீபரவலுக்கு உள்ளாகிய நிலையில், தீயால் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார கசிவே தீ ஏற்பட்டமைக்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள பல்லேகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
6 minute ago
37 minute ago
41 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
37 minute ago
41 minute ago
47 minute ago