Niroshini / 2021 மே 02 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-துவாரக்ஷான்
தொழிலாளர் தேசிய சங்கத்தின் 56ஆவது ஸ்தாபக தினம், நேற்று, சங்கத்தின் ஹட்டன் தலைமை காரியாலயத்தில் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் ஆலோசனையின் பேரில், சங்கத்தின் கொடி ஏற்றப்பட்டது. பொதுச் செயலாளர் எஸ் பிலிப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.
14 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
2 hours ago